Friday, July 24, 2009

நீங்கள் உண்பது நிறையுணவா..?! இங்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.



//Image from: food.gov.uk/ & Edited for translation only.)// - படத்தில் அழுத்தினால் விபரமாக நோக்கலாம்.

நீங்கள் அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும். அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படம்.

நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து.. நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும்.

பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம்.

மேலும் சில குறிப்புகள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:28 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க