Friday, June 11, 2010

பச்சை பச்சை மனதை இதப்படுத்தும் பச்சை..!



//பச்சை மனிதன்//

மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மன அழுத்தமே மூளை, இதயம் (குறிப்பாக உயர் குருதி அழுத்தம்) சார்ந்த மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



படங்கள் : facebook (Thanks)

------------------

"A study suggests that spending time in green areas lowers stress levels. This could in part be due to our bodies being attuned to a more natural environment.

Read more at Suite101: Green Areas Reduce Stress: Natural Environments Help Lower Psychosocial Stress"

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:49 pm

1 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

//என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.//

நல்ல விஷயம் தான். என் வீட்டு உள் வர்ணம் பசும்பச்சை தான்.:)

Fri Aug 06, 07:45:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க