Tuesday, February 07, 2012

தாவரங்களும் தமக்கிடையே எச்சரித்துக் கொள்கின்றன.

ஒரு தாவரத்திற்கு ஆபத்து நேரும் போது அது அதன் அயலில் உள்ள இதர தாவரங்களை எச்சரித்து விடும் வகையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நச்சு வாயுவை பாதிப்புக்கு உள்ளாகும் தாவரம் சுரந்து விடுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு வகையில் ஆபத்தை எதிர்கொண்டாலோ இவ்வாறு நடந்து கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு Exeter University ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்புபட்ட காணொளி இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:16 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க