Monday, February 20, 2012

செயற்கை முறையில் கோழி மற்றும் பேகர் உணவு தயாரிப்பு.. பசி போக்க உதவுமா..?!



பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன.

உலகில் பல மில்லியன் மக்கள் இந்தியா.. ஆபிரிக்கா என்று பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் விசேசம் பெறுகின்றன.

இருந்தாலும்... ஆராய்ச்சி நிலையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத மக்களும்.. இந்தத் தொழில்நுட்ப முறைகளில் தயாராகும்  உணவுகளின் பக்க விளைவுகள் குறித்த கேள்விகளும் இந்த உணவு வகைகள் சந்தையில் அதிக நாட்டத்தை ஈட்ட இன்னும் காலமெடுக்கும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை..! இருந்தாலும் நாளை இவையே உணவு பழக்கத்தின் நவீன பஷனாகவும் மாறி நிற்கவும் கூடும்.

Dutch scientists have used stem cells to create strips of muscle tissue with the aim of producing the first lab-grown hamburger later this year.

The aim of the research is to develop a more efficient way of producing meat than rearing animals.

At a major science meeting in Canada, Prof Mark Post said synthetic meat could reduce the environmental footprint of meat by up to 60%.

"We would gain a tremendous amount in terms of resources," he said. (BBC.CO.UK)

மேலும் செய்திகள் இங்கு.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க