Monday, March 26, 2012

Wi-Fi நல்ல Wifey

 உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால் எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில் மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள் மின் சக்தியாக்கம் (Re-charge) பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கப் போகிறது.

இன்று இணைய உலகில்... தொடர்பாடல் உலகில்.. உங்களை இன்னொருவரோடு.. ஏன் இந்த உலகின் ஒவ்வொரு மூலையோடும் இணைப்பதில் வெற்றியோடு பங்களிக்கும் வயர்லெஸ்.. தொழில்நுட்பம்.. நாளை உங்களை.. உலகை ஆளப் போகும் Wifey ஆகப் போகிறது..!

கீழ் உள்ள இணைப்பை அழுத்தி.. காணொளியை காணுங்கள்.. மிகுதி புரியும்..

காணொளியை காண இங்கு அழுத்துக்கள்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:49 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க