Wednesday, October 03, 2012

கூகிளின் சுயமாய் சுகமாய் ஓடும் கார்.

கூகிளின் தானியங்கிக் கார் வீதிகளில் ஓட அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது கூகிள் தானியக்கிக் கார் உட்பட உலகின்  ஏனைய கார் நிறுவனங்களின் வகை வகையான தானியங்கிக் கார்கள் நம்ம ஊர் வீதிகளிலும் ஓடித் திரியும் காலம் நெருங்குவதை கட்டியங்கூறியுள்ளது.

தானியங்கிக் கார்களின் வரவு வயது முதிர்ந்தவர்கள்.. வாகனம் செலுத்த முடியாதவர்கள் மற்றும் வாகனம் ஓட்டி மன அழுத்தத்திற்கு ஆளாவர்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும் எனலாம்.

இதைவிட கால மற்றும் மனிதர்களின் தேவை மாற்றங்களோடு இந்தக் கார்களின் தேவையும் வடிவமைப்பும் மாறிக் கொண்டு போகும்..!



படம் செய்திக்கு நன்றி: கூகிள்,யுரியுப் மற்றும் யாழ் இணையம்

தொகுப்பு: குருவிகள்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:58 am

1 மறுமொழிகள்:

Blogger Unknown விளம்பியவை...

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி
அமர்க்களம் கருத்துக்களம்
http://amarkkalam.msnyou.com/

Wed Oct 03, 04:50:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க