Sunday, March 10, 2013

Dog TV வீட்டில தனிய இருக்கிற நாய்களுக்கு பொழுதுபோக்க ஒரு ரிவி.



இஸ்ரேல் உட்பட்ட சில நாடுகளில்.. எஜமானர்கள் வேலைக்குப் போனாலோ.. பள்ளிக்கு போனாலோ.. நாய்கள் வீட்டில் தனித்து விடுகின்றன. அப்புறம்.. அதுகளுக்கு போர் (bore) அடிக்குமில்ல.. அதைப் போக்க.. ரிவி லோன்ஞ் பண்ணி இருக்காங்கப்பா..!

அதுமட்டுமா இஸ்ரேலில்.. நாய்க்கு பீச்.. அமெரிக்காவில் நாய்க்கு டிஸ்னி லாண்ட் என்று.. அதுங்க வாழ்வு மனிசங்க வாழ்வை விட ரெம்ப கனதியா இருக்கப்பா..!

மனிசரோ.. ஒரே சுடுபாடு.. வெட்டுக்குத்து.. கண்ணீரும் கம்பலையும் கேம்ஸில.. சீரியலில காலம் கழிக்கிறாங்க.. நாய்களோ.. அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டு மனதை றிலாக்ஸ் பண்ணிக்குதுங்க...!

இந்த மனிசங்கட காசு பார்க்கிற வியாபார மூளையை.. விளங்கிக்கவே முடியல்ல.... !


Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:43 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க