தமிழில் படங்களுக்குரிய விபரங்கள் அறிய அவற்றின் மீது கை வையுங்கள் - நேரடி இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது- kuruvikal
அறிவியற் காணொளி
Intelligent Design - இந்த இணைப்பின் மூலம் கடவுள் உள்ளார் என்பதைச் சொல்வதையல்ல நாம் செய்ய விளைகிறோம். இப்படியான ஒரு கொள்கை வளர்ந்து வருகிறது என்பதை இனங்காட்டவே விளைகின்றோம். (ID இன்னும் ஓர் அறிவியற் கொள்கையாக பூரணமாக அங்கீகரிக்கப்படவில்லை.)
தேசத்துக்கான அறிவியல்
தமிழீழ தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க அறிவியலும் அவசியம். அதற்கான தேடலைச் செய்கிறது இப்பதிவு.
தியாக அஞ்சலி
ஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.
ஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து
சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசே ஈழத்தமிழர் மீது நீ தொடரும் திட்டமிட்ட இன அழிப்பை உடனே நிறுத்து.
கறுப்பு யூலை "83"
1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து பல ஆண்டுகள் பூர்த்தி. இன்னும் அது தொடர்கிறது.
"50" ஆண்டுகளில் நாசா
50 வது ஆண்டையும் கடந்து நிற்கும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சாதித்தவை.
என்னைக் கவர்ந்தது
Green Brigade - பச்சைப் படையணி. சுற்றுச் சூழல் மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றி நாம் அறிய வேண்டியவை.
அறிவிப்புக்கள்
விக்கிபீடியாவில் (wikipedia) நாங்கள்.
அருகி வரும் இனங்கள்
புலிகள் உலகில் அருகி வரும் இனங்களில் உள்ளடக்கப்படுகின்றன.
இயற்கையை ரசிக்க
Bleeding Heart எனும் ஒரு வகை மலர்.
திரை இசை
இஞ்ச வாறவங்க கொஞ்சம் ஜாலியாவும் இருக்க வேணாமா.. அதுக்குத்தான் இவை.
0 மறுமொழிகள்: