Friday, July 12, 2013

செவ்வாய்க்கான பயணத்தோடு தொடங்கிய பதிவுகள் 10 ஆண்டுகளின் பின்னரும் அதே செவ்வாய் நோக்கிய பதிவோடு..

 Mars rover

செவ்வாயில் அமெரிக்க நாசாவின் அடுத்த ரோவர் 2020 இல் தரையிறங்க உள்ளதாகவும் அது அங்கு வாழ்ந்த உயிரினங்களின் உயிரினச் சுவடுகளைக் கண்டறியும் நோக்கில் உபகரணங்களோடு வடிவமைப்பட்டு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் அது இன்று அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது பற்றிய ஆய்வைச் செய்யாது என்றும் தெரிகிறது.

மேலதிக செய்திகள் மற்றும் முதல் பதிவுக்கான இணைப்பு..

முதல் பதிவு ஜுலை 2003.

மேலதிக செய்தி.

[கடந்த 10 ஆண்டுகளாக (யூலை 2003 - யூலை 2013) எமது வலைப்பூவை பயன்படுத்தி  பயனுள்ள ஆக்கங்களைப் படித்து பயன் பெறும் அதேவேளை.. ஊக்கமும் விமர்சனமும் அளித்து வரும் உலகம் பூராவும் உள்ள.. வாசக நெஞ்சங்களுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்குங்கள். 

மேலும்.. இன்றைய அவசர உலகில் குறுஞ்செய்திகளின் தாக்கம் மக்கள் மத்தியில்... குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி வரும் நிலையில்.. நாமும் விஞ்ஞானச் செய்திகளை எமது டிவிட்டர் மூலமும் முகநூல் மூலமும் குறுஞ்செய்திகளாக தருகிறோம். அவற்றையும் நீங்கள் எமது வலைப்பூவினூடு படிக்கலாம் பயன்பெறலாம்.]

[நன்றியுடன் - அன்பின் குருவிகள்]


Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:38 am

4 மறுமொழிகள்:

Blogger திண்டுக்கல் தனபாலன் விளம்பியவை...

தகவலுக்கு நன்றி... பயணம் தொடர வாழ்த்துக்கள்...

Fri Jul 12, 06:47:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

நட்புடன் அன்பின் குருவிகள். :)

Fri Jul 12, 07:08:00 am BST  
Blogger Unknown விளம்பியவை...

Use full news
thank you

Mon Aug 26, 01:31:00 pm BST  
Blogger jagadeesan விளம்பியவை...

Nice

Wed Nov 12, 09:55:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க