Thursday, September 19, 2013

யோகா,சாதாரண உடற்பயிற்சி, நடைப் பயிற்சி முதுமையில் இருந்து மீள வழிகாட்டுகிறது: அறிவியல் ஆய்வுத் தகவல்


Chromosome

இன்றை மரபணு சார்ந்த ஆய்வுகள் எப்படி மனிதனை நீண்ட காலம் இளமையோடு வாழ வைப்பது என்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இருந்து.. யோகா.. தியானம்.. சாதாரண உடற்பயிற்சி (தீவிரமற்ற உடற்பயிற்சி).. நடைப்பயிற்சி.. தாவர உணவுப் பழக்கம் மற்றும் குறை கொழுப்பு உணவுப் பழக்கம் என்பன.. எமது கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களில் வயதாவதோடு ஏற்படும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்குச் செலுத்தி முதுமை அடைவதில் இருந்தும் தாமதத்தை பெற்றுத் தருவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

குறிப்பாக முதுமைக்குக் காரணமான நிறமூர்த்த முனைச் (Telomeres are the caps on the end of chromosomes)  சுருங்கல்.. மேற்படி பழக்க வழக்கங்களால் குறைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு...

The quest to reverse the human ageing process.

Can we reverse the human ageing process? A small pilot study gives tantalising hints that it might just be possible.

http://www.bbc.co.uk/news/health-24114277

Health kick 'reverses cell ageing'

The researchers saw visible cellular changes in the group of 10 men who switched to a vegetarian diet and stuck to a recommended timetable of exercise and stress-busting meditation and yoga.

http://www.bbc.co.uk/news/health-24111357

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:22 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

ஆகா பக்கத்திலே உள்ள ஊருக்கு பஸ்சில் போகாமல் நடந்து போனால் இளமையுடன் இருக்கலாம் என்கிறீர்கள். தகவலுக்கு நன்றி.

Fri Sept 20, 12:41:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க