Tuesday, October 01, 2013

உலகின் குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலையாக இந்தியா.

இந்தியப் பெண்கள் வாடகை தாய்களாகி உலகம் பூராவும் இருந்து வருபவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள்.

இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுக்கு வரமானமாக ஈட்டிக்கிறதாம்.

அதேவேளை இது இந்தியாவை குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலை என்று உலகிற்கு இனங்காட்டுகிறதாம்.

Commercial surrogacy is estimated to be worth more than $1bn a year in India. While pregnant, some surrogate mothers live in dormitories - which critics call baby factories.

உலகில் கலாசாரம்.. பண்பாடு.. புராணம்.. வேதம்.. என்று கட்டிப்புரளும் ஒரு நாட்டில் தான்.. ஊழல்.. எயிட்ஸ்.. சுகாதாரமின்மை.. கலப்படம்.. தரமின்மை.. சனத்தொகைப் பெருக்கம் என்று பல பிரச்சனைகள் தலைவிரித்தாடுகின்றன.

தற்போது.. இந்தியாவை இந்திய ஏழைப் பெண்கள்.. இந்த குழந்தை பெற்றுக்கொடுக்கும்.. தொழில் மூலம் உலகறியச் செய்தும் வருகின்றனர்.

_70119163_house_of_surrogates.jpg.

Dr Nayna Patel (front centre) has delivered hundreds of babies in the last decade.

மேலதிக விபரம் இங்கு..

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:25 am

Post a Comment

<<முகப்புக்குச் செல்க