Wednesday, May 21, 2014

உலகின் நீண்ட டைனோசார் எலும்பு கண்டுபிடிப்பு.

பூமியில் கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ராட்சத டைனோசார் விலங்குகளுக்குரிய சுவட்டு வடிவிலான பெரிய எலும்பை ஆஜின்ரீனாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

femur

Measuring

இந்தத் தொடை எலும்பின் அளவு ஒரு சராசரி மனிதனை விட நீண்டது.

Site

ஓரிடத்தில்.. குவியலாக உள்ள எலும்புகள்.







Sauropod
இந்த எலும்பு இந்த வகை தாவர உண்ணி ராட்சத டைனோசார்களின் தொடை எலும்பாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் தகவல்கள் இங்கு..

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:47 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க