Friday, November 06, 2015

பெண்கள் யாருமே முழுமையான (totally straight) பெண்கள் இல்லை - ஆய்வு

Group of women

பெண்களில் ஸ்ரெயிட் (ஆண்களில் முழுமையான ஸ்ரெயிட் உள்ளது போல்) அதாவது உண்மையான பெண்கள் இல்லை என்றும் எல்லாப் பெண்களும் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்றும் இங்கிலாந்தில் சாதாரண மற்றும் ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டாலும் ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும்.. இது ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களிடத்தில் மட்டுமன்றி சாதாரண பெண்களிடமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆண்களில்.. ஒத்தபால் தூண்டல் உள்ள கேய்கள் தவிர மற்றை வகுப்புகளில்.. ஸ்ரெயிட் என்று எதிர்ப்பால் தூண்டல் மட்டும் கொண்ட ஆண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு பெண்களில் ஆண்களைப் போல ஸ்ரெயிட் உள்ளார்கள் என்று நம்பப்பட்டு வந்த உண்மையை அடித்து நெருங்கி விடும் அளவிற்கு சென்றுள்ளது.

Gay women tend to be exclusively sexually attracted to women, while straight women are more likely to be aroused by both sexes, a study says.

Researchers asked 345 women about their sexual preferences and compared these with their arousal levels when shown videos of attractive men and women.

They found 28% of straight women were mostly aroused by their preferred sex, compared with 68% of gay women.

The University of Essex study concluded that no woman is "totally straight".

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:40 pm

1 மறுமொழிகள்:

Anonymous vivegam news விளம்பியவை...

பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

மேலும் தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Latest Tamil News Online - ஐ சொடுக்கவும்.

Wed Mar 23, 12:46:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க