Sunday, December 25, 2005

பறவைக் காய்ச்சல் வைரஸ் காட்டும் எதிர்ப்பு..!



பறவைக் காய்ச்சல் நோயை விளைவிக்கும் வைரஸ், அதற்கு எதிராக பாவிக்கப்படும் குறித்த ஒரு வகை மருந்துக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் H5N1 வைரஸானது வியட்நாமில் ஒருவருக்கு தொற்றி அவருக்கு பறவைக்காய்சல் இருப்பது கண்டறியப்பட்டு ரமிபுளூ (Tamiflu) மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணத்தை தழுவியதை அடுத்து ( இவ்வகையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன) ஆய்வின் மூலம் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 8:12 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க