Tuesday, January 24, 2012

சிலந்திக் கூட்டில் இருந்து ஆடை தயாரிப்பு.

மடகஸ்கார் பகுதியில் வாழும் ஒரு வகைப் பொன்னிறச் சிலந்தியின் எச்சில் இழையில் இருந்து அழகிய பொன்னிற இழைகள் கொண்ட ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.



இதற்காக பல ஆயிரம் சிலந்திகள் பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் இயற்கையோடு இணைய விடப்பட்டுள்ளன.

இந்த ஆடை நல்ல வலுவுள்ளதாக.. பார்க்க அழகாகவும் மிருதுவாகவும் உள்ளதாம்.

ஏலவே பட்டுப்புழுக்கள் தயாரிக்கும் இழைகளில் இருந்து.. பட்டு இழைகள் தயாரிக்கப்பட்டு ஆடையாக்கப்படுவது வழமை. இதன் போது பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:28 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க