Monday, August 05, 2013

ஆய்வுசாலையில் வளர்க்கப்பட்ட மாட்டிறைச்சி பேர்கர் இலண்டனில் முதன்முதலாக உண்ணப்பட்டுள்ளது.

இறந்த மாட்டின் மூலவுயிர்க்கலத்தில் இருந்து.. முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கப்பட்ட தசையிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட மாட்டிறைச்சி பேர்கர் இலண்டனில் சமைத்து ருசி பார்க்கப்பட்டுள்ள்ளது.



இதுவே உலகில் இவ்வகையில் பெறப்பட்ட பேர்கரை உண்ணும் முதலாவது நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

இதன் தற்போதைய உற்பத்திச் செலவு 2,00,000 பவுன்கள் ஆக உள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் இது மிகவும் குறைக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளதாம்.

இந்த பேர்கர் கடிப்பதற்கு மிருதுவாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளதாக இதனை ருசி பார்த்தவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விபரங்கள் இங்கு.

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:20 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க