Tuesday, April 16, 2013

ஆய்வுசாலையில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது.

அமெரிக்காவில் பொஸ்ரன் நகரில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மூலவுருக் கலங்களின் உதவியோடு தொழில்படக் கூடிய எலியின் சிறுநீரகம்.. இதயம் மற்றும் சுவாசப்பைகளை உருவாக்கி உள்ளனர். இவை நன்கு தொழிற்படும் நிலையிலும் உள்ளன.

இதே வகையில் மனிதரிலும் அவர்களின் உடல் ஏற்றுக் கொள்ளப்படும் வகைக்குரிய உறுப்புக்களை ஆக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருப்பதோடு இந்தத் தொழிலுநுட்பம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளிற்கு தேவையான உறுப்புக்களை உருவாக்க பெரிதும் உதவும் என்றும் இதனால் பல நோயாளிகளின் மரணங்கள் தடுக்கப்பட வாய்ப்புருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.



மேலும் தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:18 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க