Sunday, August 17, 2003

தற்போதைய உலக மனித சனத்தொகையான 6 பில்லியன் (6,000,000,000) என்பது இன்னும் 70பது வருடங்களில் 9 பில்லியன் அளவை எட்டிவிடும் என்றும் இதன் காரணமாக மற்றைய உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு அவை படிப்படியாக அழிந்து உயிரியல் பன்மைத்தனம் மேலும் சீர்குலையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது....! உலகில் அதிகம் சனத்தொகைப் பெருக்கத்தைக் காட்டும் பகுதியாக ஆசியா விளங்குகின்றது...!

பதிந்தது <-குருவிகள்-> at 6:53 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க