Wednesday, August 13, 2003

60,000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் செவ்வாய்க் கிரகம் வரும் ஆவணித்திங்கள் 27ம் நாள் பூமியை மிக அண்மித்து பயணம் செய்யவுள்ளது (அப்போது இரு கோள்களுக்குமிடையேயான இழிவுத்தூரம் வெறும் 34.6 மில்லியன் மைல்களேயாக இருக்கும்)....இவ்வேளையில் செந்நிறக் கோளான செவ்வாயை வானில் தெளிவாகவும் பெரிதாகவும் காணமுடியும்...இது போன்றதொரு நிகழ்வு மீண்டும் 2287ம் ஆண்டு ஆவணித்திங்கள் 28 இலும் நிகழும் அதுவரை நீங்கள் காத்திருக்க முடியுமா என்ன...?!

2003 இல் செவ்வாய் நிலை கொள்ளும் காலம் பிரதேச ரீதியாக இங்கு தரப்பட்டுள்ளது

பதிந்தது <-குருவிகள்-> at 9:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க