Thursday, August 14, 2003

இந்திய உபகண்டத்தில் மும்பைய்க்கு (Bombay- Mumbay) அருகில் உள்ள நர்மதா ஆற்றங்கரைக்கு சமீபமாக புதிய இன, மாமிச போசனை பழக்கம் கொண்டிருந்த, 25- 30 அடி நீளமுள்ள,வட்டவடிவக் கொம்பைத்தலையில் கொண்ட,Rajasaurus narmadensis என்று பெயரிடப்பட்ட டைனோசோறஸ் விலங்கின எலும்புக் கூட்டுத் தொகுதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய - அமெரிக்க தொல்பொருள் அகழ்வாராட்சியாளர்கள் கூறியுள்ளனர்.இவை சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிந்தது <-குருவிகள்-> at 9:38 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க