Thursday, February 26, 2004

விண்ணில் வைர நட்சத்திரம்....!

விண்ணியல் ஆய்வாளர்கள் சுமார் 10^ 34 (10 billion trillion trillion) கரட் வலுவுள்ள வைர (டைமண்ட்-Diamond) நட்சத்திரம் ஒன்றை வானில் கண்டு பிடித்துள்ளனர்....!

பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய வைரத்தின் (டைமனின்) கரட் என்ன தெரியுமா வெறும் 530 மட்டுமே....!

Astronomers have discovered a diamond star weighing 10 billion trillion trillion carats. The cosmic gem is the crystallized carbon core of a white dwarf star.

-----------------
Thanks space.com

பதிந்தது <-குருவிகள்-> at 11:10 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க