Friday, January 27, 2012

மயிரிழையில் தப்பிய பூமி..!

சுமார் 11 மீற்றர் விட்டமுடைய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகாமையால் பயணித்துச் செல்கின்ற நிகழ்வு 27-01-2012 அன்று நடந்தேறியுள்ளது.

2012 BX34 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட மேற்படி விண்கல் பூமியில் இருந்து சுமார் 60,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பூமியைத் தாண்டி விண்ணில் பறந்து சென்றுள்ளது. 60,000 கிலோமீற்றர்கள் என்பது விண்வெளியில் பெரிய தூரம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கல் சுமார் 20,000 கிலோமீற்றர்கள் தூரத்தால் பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்.. கூடிய தூரத்தால் அது பூமிக்கு ஆபத்தை உண்டு பண்ணாமல் பறந்து சென்றுள்ளது.

மேலதிக விபரங்கள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:33 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க