Thursday, August 07, 2003

நாசா நிறுவனம் தனது கொலம்பிய ஏழு விண்வெளி வீரர்களின் ஞாபகார்த்தமாக சூரியத் தொகுதியில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவரும் ஏழு முக்கிய விண் கற்களுக்கு அவர்களின் நாமங்களைச் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது...! கொலம்பிய விண் ஓட விபத்தில் உயிர் நீத்த வீரர்களின் பெயர்கள் வருமாறு...
Astronauts Rick Husband, William McCool, Michael Anderson, Kalpana Chawla, David Brown and Laurel Clark of NASA and Ilan Ramon.

பதிந்தது <-குருவிகள்-> at 10:51 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க