Friday, September 05, 2003

உலகையே உலுக்கிய சார்ஸ் வைரஸ் மிருகங்களில் (கோழிகள் பன்றிகள்...போன்ற கால்நடைகள்) இருந்தே மனிதனுக்கு தொற்றியுள்ளதாக சீன உயிரியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்....இருப்பினும் விலங்குகளில் உள்ள சார்ஸை ஒத்த வைரசிற்கும் மனிதனில் தொற்றிய வைரசிற்கும் இடையில் வேறுபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன....! சார்ஸ் ஒரு கொறனா (coronavirus family) வைரஸாக வகைப்படுத்தப்பட்டுள்ளது...அதாவது தடிமன் போன்ற நோய்க்கான குணங்குறிகளுடன் இறப்பை ஏற்படுத்தும் நோய்க்கான வைரஸ்....!

பதிந்தது <-குருவிகள்-> at 9:36 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க