Thursday, October 28, 2004

சந்திர கிரகணம்..!



வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டப் பகுதிகளிலும் ஐரோப்பாவிலும் ஆபிரிக்காப் பகுதிகளிலும் அண்டாட்டிக்காவிலும் முழு சந்திர கிரகணத்தை 27,28 திகதிகளில் அவதானிக்க கூடியதாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன...!

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் போது பூமி தோற்றுவிக்கும் நிழலால் சந்திரன் மறைக்கப்படுதலே சந்திர கிரகணமாகும்...இது பூரணை தினங்களில் ஏற்படும்...!

Images from nasa and reuters-yahoo

பதிந்தது <-குருவிகள்-> at 5:23 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க