Sunday, August 26, 2012

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ராங் மரணம்.


Neil Armstrong sits inside the Lunar Module while it rests on the surface of the Moon, 20 July 1969
அமெரிக்க விண்வெளிப் பயணத் தொடர்ச்சியின் உச்ச நிகழ்வாக விளங்கிய நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியின் ஒரு கட்டத்தில்..  யூலைத் திங்கள் 20 ம் நாள் 1969 அன்று.. நீல் ஆம்ஸ்ராங் சக கூட்டாளியுடன் அப்பலோ 11 விண்கலத்தில் சென்று முதன்முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தார்.

அண்மைக் காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நீல் ஆம்ஸ்ராங் 25-08-2012 அன்று தனது 82 வது வயதில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு அறியத்தந்துள்ளது அமெரிக்காவும் அதன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும்.

மேலதிக செய்தி இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:23 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க