Thursday, January 17, 2013

போயிங் 787 ட்றீம்லைனரின் மவுசு சரிகிறது.

உலகில் காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எடைகுறைந்த அதி நவீன போக்குவரத்து விமானம் என்று கருதப்படும்.. போயிங் இன்.. ட்றீம்லைனர் (dreamliner) எனப்படும்.. போயிங் 787 விமானங்கள் அனைத்தும்.. ஐரோப்பிய - அமெரிக்க - ஜப்பானிய விமான சேவையினரால்.. தரைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சேவையில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Who owns Dreamliners?
  • Air India: 6
  • All Nippon Airways (Japan): 17
  • Ethiopian Airlines: 4
  • Japan Airlines: 7
  • LAN Airlines (Chile): 3
  • Lot Polish Airlines: 2
  • Qatar Airways: 5
  • United Airlines (US): 6
  • Total: 50
Source: Boeing

இவ்விமானங்களை இந்தியா ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பாவித்து வரும் நிலையில்.. இந்த வகை விமானங்களில் 50 பாவனையில் உள்ள நிலையில்.. அண்மையில் அவற்றில் இனங்காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளின் நிமித்தம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விமானத்தின் உச்சி முதல் பாதம் வரை பிரச்சனைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை மேலும் சரிவர இனங்காணப்பட்டு.. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு.. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இவை மீண்டும் வானில் பறக்கும் ஏது நிலைகள் தோன்றி உள்ளன.

அந்த வகையில்.. இவ்வகையான விமானங்களில் பயணிப்பதை பயணிகள் தவிர்ப்பது இப்போதைக்கு நன்று ஆகும்.

graphic_1358339720.jpg

Fuel tanks
Electronics
Engines
Brakes
Cockpit

மேலதிக இணைப்பு - 1

மேலதிக இணைப்பு - 2

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:27 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

athu reemliner illai. dreamliner!

Fri Jan 18, 12:22:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க