Thursday, February 21, 2013

சமுத்திரத்தின் அடியில் நடப்பது என்ன..?! விடைக்கு இந்தக் காணொளியை காணுங்கள்.



தொடர்ந்து குமுறும் எரிமலைகள்.. புதிய உயிரினங்களின் பிறப்பு.. புதிய புவித்தகடுகளின் பிறப்பு.. என்று சமுத்திரத்தின் அடிப்பகுதி பெரும் "பிசி" யாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Shrimp

ஒவ்வொரு தடவையும் சமுத்திர அடிப்பகுதிக்குச் செல்லும் ஆய்வாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களோடு மேலே வருவது வாடிக்கையாகி விட்டுள்ளது.

Predator

மனிதன் விண்வெளி பற்றி அறிந்து வைத்திருப்பதிலும் குறைவாகவே சமுத்திரங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்பது ஆச்சரியமான விடயமாகவும் உள்ளது.

மேலதிக விடயங்கள் இங்கு இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3
 

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:36 pm

2 மறுமொழிகள்:

Blogger Mathuvathanan Mounasamy / cowboymathu விளம்பியவை...

நீண்ட காலமாக விஞ்ஞான விடயங்களைப் பகிர்ந்துகொண்டே இருக்கிறீர்கள். விடாமல் தொடர்ந்து செய்யுங்கோ.

Thu Feb 21, 11:52:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. உங்களைப் போன்ற படிப்பார்வலர்களின் வரவு தான் தொடர்ந்து எழுதத் தூண்டுதலாக உள்ளது.

நன்றி.

Fri Feb 22, 06:36:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க