Friday, March 26, 2004

ISS....சர்வதேச விண்வெளி நிலையம்...புதிய செய்தி...!

சர்வதேச விண்ணியல் நிலையத்தில் கடந்த ஐப்பசித் திங்கள் 18 முதல் இருந்து வரும் அமெரிக்க மற்றும் ரஷ்சிய விண்வெளி வீரர்கள் (Russian cosmonaut Alexander Kaleri and U.S. commander Michael Foale ) வரும் சித்திரைத் திங்கள் 30ம் திகதி பூமி திரும்பத்தக்க வகையில் ஒரு டச் விண்வெளி வீரரும் தலா ஒரு அமெரிக்க ரஷ்சிய வீரரும் Kuipers-- a Dutch astronaut with the European Space Agency, Mike Fincke of the United States and Gennady Padalka of Russia) என மூன்று பேர் புதிதாக ஐ எஸ் எஸ் யை நோக்கி வரும் சித்திரைத் திங்கள் 19 இல் ரஷ்சிய உந்துவாகனம் ( Soyuz rocket ) மூலம் செலுத்தப்படவுள்ளனர்...இதில் டச் வீரர் சில விஞ்ஞான ஆய்வுகளுக்காகச் செல்கிறார்...!

இந்த ஐ எஸ் எஸ் சுமார் 16 நாடுகளின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது...!

பதிந்தது <-குருவிகள்-> at 12:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க