Thursday, July 08, 2004

சனிக்கோளைச் சுற்றிக் காணப்படும் வளையங்கள் ஆய்வில்...!

சனிக்கோளைச் சுற்றிக் காணப்படும் வளையத்தில் அங்கு காணப்படும் இரசாயனக் கூறுகளின் செறிவின் அடிப்படையில் பல வர்ண நிற வேறுபாட்டு உப வளையங்களை (கோளின் மேற்பரப்புத் தொடர்பாக உள்ளிருந்து வெளியாக) நீங்கள் அவதானிக்கலாம்...! இந்த படங்களைக் கொண்டு சனிக்கோளைச் சுற்றி பனிக்கட்டிகளாலும் (பனிக்கட்டிகள் - ice - வெளிப்புற உப வளையங்களில் செறிந்து காணப்படுகிறதாம்) இதர கூறுகளாலும் (தூசுகள் துகள்கள்- dirty materials - உட்புற உப வளையங்களில் செறிந்து காணப்படுகிறதாம்) ஆக்கப்பட்ட இந்த வளையங்களின் ஆரம்பம் பற்றி அறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்...!

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்...ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 10:45 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க