Wednesday, December 29, 2004

இந்து சமுத்திர பூகம்பம் தந்த இன்னும் சில விளைவுகள்...!



இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கரமான நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் சுமத்ரா அருகே உள்ள தீவுகள் இடம் பெயர்ந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமத்ரா தீவு அருகே கடலுக்குள் நிகழ்ந்த பெரும் நில நடுக்கத்தின் (9.0 ரிக்டர் அளவு) காரணமாக கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தோனேஷியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை மலேசியா நாடுகளில் இதுவரை 68,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த நில நடுக்கத்தின் மற்றொரு விளைவாக கடலுக்கு அடியே இருக்கும் பாறை அடுக்குகள் 98 அடி (30 மீட்டர்) வரை நகர்ந்துள்ளன. இதன் காரணமாக நிக்கோபார் தீவுகளும், சிமுலே தீவும் சில அடிகள் இடம் பெயர்ந்துவிட்டன.

செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் இந்த அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?!

இதற்கிடையே இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மிக பயங்கரமான நில நடுக்கத்தால் பூமியின் சுற்று வேகத்தில் கூட சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

பூமி தன்னைத் தானே சுற்றும் வேகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடியதான சிறிய மாற்றம் காரணமாக பூமி தன்னைத்தானே சுற்றும் காலத்தில் 3 மைக்ரோ வினாடிகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் இதனால் வருடத்தில் ஒரு நாள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூட அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு..:

இந்திய பீடபூமி தாழ்ந்து, பர்மியப் பீடபூமி உயர்ந்துவிட்டது. ஆசிய வரைபடத்தில் சிறு மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக தட்பவெப்ப நிலையில் மாறுதல்கள் ஏற்படக்கூடும்.

பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி தன்னைத்தானே சுற்றும் காலத்தில் 3 மைக்ரோ வினாடி குறைந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆண்டின் 365 நாட்களில் ஒரு நாளை நாம் இழக்க வேண்டியதிருக்கும். இது குறித்து முழு விவரங்கள் 3 வாங்களில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.

------------------------------------



Quake May Have Made Earth Wobble--US Scientists

(Reuters)

The deadly Asian earthquake may have permanently accelerated the Earth's rotation -- shortening days by a fraction of a second -- and caused the planet to wobble on its axis, U.S. scientists said on Tuesday.

Richard Gross, a geophysicist with NASA's Jet Propulsion Laboratory in California, theorized that a shift of mass toward the Earth's center during the quake on Sunday caused the planet to spin 3 microseconds, or 3 millionths of a second, faster and to tilt about an inch on its axis.

When one huge tectonic plate beneath the Indian Ocean was forced below the edge of another "it had the effect of making the Earth more compact and spinning faster," Gross said.

Gross said changes predicted by his model probably are too minuscule to be detected by a global positioning satellite network that routinely measures changes in Earth's spin, but said the data may reveal a slight wobble.

The Earth's poles travel a circular path that normally varies by about 33 feet, so an added wobble of an inch is unlikely to cause long-term effects, he said.

"That continual motion is just used to changing," Gross said. "The rotation is not actually that precise. The Earth does slow down and change its rate of rotation."

When those tiny variations accumulate, planetary scientists must add a "leap second" to the end of a year, something that has not been done in many years, Gross said.

Scientists have long theorized that changes on the Earth's surface such as tide and groundwater shifts and weather could affect its spin but they have not had precise measurements to prove it, Caltech seismologist Hiroo Kanamori said.

"Even for a very large event, the effect is very small," Kanamori said. "It's very difficult to change the rotation rate substantially."


----------------------------------

U.S. Scientists Say Quake Movement Shifted Islands

(Reuters)

The massive earthquake that devastated parts of Asia permanently moved the tectonic plates beneath the Indian Ocean as much as 98 feet, slightly shifting islands near Sumatra an unknown distance, U.S. scientists said on Tuesday.

A tsunami spawned by the 9.0-magnitude quake off the northern tip of Sumatra killed an estimated 60,000 on Sunday in Indonesia, Thailand, India, Malaysia, Sri Lanka and East Africa.

Satellite images showed that the movement of undersea plates off the northern tip of Sumatra moved the Nicobar Islands and Simeulue Island out to sea by an unknown distance, U.S. Geological Survey geophysicist Ken Hudnut said.

Although the data showed that plates more than 12 miles beneath the ocean's surface moved dramatically, scientists will have to use handheld satellite positioning systems at the sites to learn precisely how much the land masses on the surface shifted, Hudnut said.

The USGS team in Pasadena, California, also was studying more detailed satellite images on Tuesday to determine if the scraping of one plate over another plowed up enough debris on the ocean floor to block the port of Banda Aceh in Sumatra where international aid was headed.

Large earthquakes in the last decade in Kobe, Japan, and Golcuk, Turkey, deformed the coastlines and rendered their ports inoperable after the crises, Hudnut said.

The scientists have asked for cooperation from operators of commercial satellites that can provide high-resolution images to show the extent of damage to coastlines, he said.


-----------------------------------

கடும் பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றம் தொடர்பான சில அடிப்படை விளக்கங்களை இவ்விணைப்பில் காணலாம்...



இணைப்பைக் காண இங்கும் அழுத்தவும்...சுழலும் பூமி மீதும் அழுத்தவும்



தமிழில் தகவல் - thatstamil.com & ஆங்கிலத்தில் தகவல் - Reuters - science -yahoo.com

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:45 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

thagavalukku nantri

natpudan
suvetha

Wed Dec 29, 01:16:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க