Saturday, April 16, 2005

தொடரும் ISS நோக்கிய ரஷ்சியப் பயணங்கள்...!



ரஷ்சியாவின் Russian Soyuz TMA-6 எனும் உந்துவாகனம் மூலம் Sergei Krikalyov எனும் ரஷ்சிய விண்வெளி வீரரும் John Phillips எனும் அமெரிக்க விண்வெளி வீரரும் Roberto Vittori எனும் இத்தாலிய விண்வெளி வீரரும் நேற்றைய தினம் (15-04-2005) கசகஸ்தானில் உள்ள Baikonur ஏவுதளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்...! இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளைய தினம் (17-4-2005) ஐ எஸ் எஸ் யை அடைந்து ஏற்கனவே கடந்த ஆறு மாதமாக ஐ எஸ் எஸ் யுடன் விண்ணில் சஞ்சரிக்கும் விண்வெளி வீரர்களை பிரதியீடு செய்ய... பழைய வீரர்கள் ரஷ்சியக் கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்...!

A Russian Soyuz TMA-6 spacecraft, with the ISS-11 crew of U.S. astronaut John Phillips, Russian cosmonaut Sergei Krikalyov and Italian astronaut Roberto Vittori, blasts off from the Baikonur launching pad in Baikonur, Kazakhstan, April 15, 2005. The crew will relieve the team manning the International Space Station and spend a daunting six months in orbit. (Shamil Zhumatov/Reuters)

பதிந்தது <-குருவிகள்-> at 8:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க