Thursday, August 09, 2007

செவ்வாய் நோக்கி புதிய பயணம்.



அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. Phoenix என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கலம் செவ்வாயில் உயிரின இருப்புக்கான சாத்தியம் பற்றிய ஆய்வில் பிரதானமாக ஈடுபட உள்ளதாம்.

நன்றி யாழ் இணையம். பிபிசி இணையம்.

மேலதிக தகவல் இங்கு

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:50 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க