Tuesday, October 16, 2007

புதிய இன டைனோசோர் கண்டுபிடிப்பு - காணொளி இணைப்பில்



அஜென்ரீனாவில் சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்பட்டும் 32 மீற்றர் நீளமுள்ள பிரமாண்டமான தாவர போசணி டைனோசோரின் சுவட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் கழுத்தில் உள்ள தனித்துவமிக்க எலும்புகளின் அடிப்படையில் இவை புதிய ஒரு இன டைனோசோராக இனங்காணப்படுவதுடன், இந்த வகை டைனோசோர்கள் மிகப் பெரிய டைனோசோர்களின் வகைகளில் ஒன்றெனவும் கருதப்படுகின்றன.

காணொளியை இங்கு அழுத்திப் பார்வையிடலாம்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:49 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இப்படித்தான் இன்னும் ஒரு 100 மில்லியன் ஆண்டுக்குப் பிறகு மனிதனும் தோண்டப்படுவானா தோண்டுவதுக்கும் ஆளிருக்குமோ தெரியாது இல்லையா?????

Tue Oct 16, 01:57:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க