Friday, October 12, 2007

அமைதிக்கான நோபல் பரிசும் சுற்றுச் சூழல் மாற்றங்களும்.



INTERGOVERNMENTAL PANEL ON CLIMATE CHANGE (IPCC) உடைய chairman.

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை உலக வெப்பமுறுதல் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்கள் தொடர்பாக மக்களை, உலக நாடுகளை விழிப்புணர்வூட்ட செயற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்க முன்னால் உப ஜனாதிபதி Al Gore மற்றும் ஐநாவின் காலநிலை மாற்றங்களுக்கான Intergovernmental Panel க்கும் இடையே இப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி - Al Gore.

Al Gore காலநிலை தொடர்பாக மக்களை விழிப்பூட்ட ஒரு கொலிபூட் திரைப்படத்தையே தயாரித்திருந்தார் என்பதும் அந்தப் படம் திரைப்படத்துறையில் உயர் விருதான ஒஸ்கார் விருதையும் அவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தது.

இதற்கிடையே பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பில் Al Gore இன் படத்தில் விஞ்ஞான ரீதியாக 9 முரண்பாடுகள் உள்ளதாக தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 1:27 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க