Thursday, October 04, 2007

உலகின் முதல் விண் ஏகுகை நினைவு கூறப்படுகிறது.



முன்னாள் சோவியத் யூனியனும் தற்போது ரஷ்சியாவாகவும் உள்ள நாடே உலகில் முதன் முதலில் புட்னிக் (Sputnik) எனும் விண்கலத்தை 1957 இல் விண்ணுக்கு அனுப்பி வெற்றி கண்டது. ரஷ்சியாவே உலகில் முதன் முதலில் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய நாடும் ஆகும்.

இன்று 04-10-2007 இல் மனித குலத்தின் விண்வெளிப் பயணத்தின் ஆரம்ப மைல் கல்லாக விளங்கும் முதல் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பிய நிகழ்வின் 50 ஆண்டுகள் நிறைவை ரஷ்சியா பெருமையுடன் நினைவு கூறுகிறது.

ரஷ்சிய மக்களுடன் நாமும் சேர்ந்து அவர்களின் சாதனையை நினைவு கூறுவதுடன் மனிதனை செவ்வாய்க்கு அனுப்பும் அடுத்த திட்டத்தில் ரஷ்சியா வெற்றி பெறவும் வாழ்த்துகின்றோம்.

புட்னிக் விண்ணேகும் அபூர்வ காணொளி இங்கு.

ஆதார இணைப்பு இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:15 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க