Sunday, August 10, 2003

பாதிப்புக்குள்ளான இதயக்கலங்களை என்பு மச்சைக் கலங்கள் மூலம் பிரதியீடு செய்து இதயத்தைப் பாதுகாக்கும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்...! இதயக் கலங்கள் தனித்துவமானவை என்பதும் அவை விசேடித்த உடற்தொழிற்பாட்டைக் காண்பிப்பவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது...இம் முயற்சி எலியில் வெற்றி பெற்றுள்ளது..இங்கு ஜீன் மாற்றீட்டு உயிரியல் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டமையே வெற்றிக்கு பெரிதும் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 11:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க