Sunday, August 10, 2003

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைக்காக பாவிக்கபடும் தனித்த ஈஸ்ரோஜன் ஒமோன் வழங்கல் உள்ளிட்ட HRT (Hormone replacement therapy) சிகிச்சை முறைமையின் தாக்கம் காரணமாக மார்பகப் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவொன்று கூறி நிற்கிறது...இந்த HRT சிகிச்சை முறைமை மேலைத்தேயப் பெண்களிடம் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...கீழத்தேய நாடுகளுக்கும் பரப்பப்படுகின்றது...!

பதிந்தது <-குருவிகள்-> at 1:10 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க