Thursday, May 07, 2009

நாங்கள் நினைப்பது போல இல்ல. காக்கா ரெம்பக் கெட்டித்தனமானது.



தமிழ் பிள்ளைகளாகிய நாங்கள்.. பாட்டி சுட்ட வடையும் காக்கா - நரி கதையும் படிக்காமல் விட்டே இருக்கமாட்டோம். அதில் நரி பல தந்திரங்கள் செய்வதையும் காக்கா தனது புத்திசாலித்தனத்தால் அவற்றை வெல்வதாகவும் கதைகள் சொல்லப்பட்டிருக்கும்.

அது நீதிக் கதையில் தான் என்றால் உண்மையில் நம்ம காகம் (காக்கா) உட்பட்ட பறவைகள் சில மிகவும் மதிநுட்பமானவை என்று கேம்பிரிஜ் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவை குரங்குகள் மற்றும் மனிதன் அடங்கும் பிரைமேட்டுக்குரிய (primates) அளவு மதிநுட்பச் செயற்பாடுகளைக் காண்பிக்கக் கூடியவையாக இருப்பது மட்டுமன்றி சிக்கலான கருவிகளை தகுந்த முறையில் கையாளவும் தெரிந்திருக்கின்றனவாம்.


மேலதிக தகவல்களும்.. காணொளிகளும்.. 1


மேலதிக தகவல்களும்.. காணொளிகளும்.. 2

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:30 pm

2 மறுமொழிகள்:

Blogger வினோத்குமார் விளம்பியவை...

gud informative....nice one

Fri May 08, 05:46:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

Thanks Vinoth Kumar. I think now you have turned regular visitor of this site. it makes me happy. only few shows interest to read scicence,space and environment.

Fri May 08, 07:15:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க