Tuesday, August 12, 2003

மூளையின் முப்பரிமானத் தோற்றம், செயற்பாட்டுப் பகுதிகள்,மூளை நோய்களுக்கான பகுதிகள் என்பன போன்ற பல விடயங்கள் அடங்கிய கணணி மயப்படுத்தப்பட்ட மூளை Atlas ஒன்றை ( மூளை வழிகாட்டி) அமெரிக்க ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்...!

இதற்கான இணைப்பு இங்கு இணைப்புகள் பகுதியில் தரப்பட்டுள்ளது...அதில் அழுத்தி அங்கு திறக்கப்படும் இணையத்தளத்தில் Products ஐ கிளிக் செய்து நீங்கள் மூளை வழிகாட்டியைப் பார்வையிடலாம்..!

பதிந்தது <-குருவிகள்-> at 3:40 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க