Monday, August 11, 2003

எலிகளை உபயோகித்து குறுகிய காலத்துள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான அதிக பிறபொருள் எதிரிகளை (Antibodies) உருவாக்க முடியும் என்றும் இவற்றை எதிர்காலத்தில் மனிதனுக்கு நோய் விளைவிக்கும் பிறபொருள் எதிரியாக்கிகளான (Antigen) பக்றீரியாக்கள்,வைரசுகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக பாவிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...இந்த பிறபொருள் எதிரிகள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...!இவ் பிறபொருள் எதிரிப் புரதங்களை புற்றுநோய்க்கலங்களையும் அழிக்கப் பயன்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பதிந்தது <-குருவிகள்-> at 9:12 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க