Wednesday, September 26, 2007

ஓட்டுனர் இன்றி ஓடும் கார்.



பிரான்சில் வடிவமைக்கப்பட்டு பிரித்தானியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுனர் இன்றி ஓடும் கார் cybercar என்று அழைக்கப்படுகின்றது.

முழுக்க முழுக்க கணணி மூலம் இயக்கப்படும் இக்கார் அதன் முன் பகுதியில் உள்ள "லேசர் சென்சர்கள்" மூலம் வீதியை நோட்டமிட்டபடி.. பயணிக்கிறது.

எதிர்காலத்தில் லண்டனின் பிரதான விமான நிலையமான கீத்ரோ விமான நிலையம் உட்பட பல இடங்களில் இக்கார் வாடகைக் காராக அறிமுகமாக உள்ளதாம்

இது தொடர்பான காணொளி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 3:55 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க