Tuesday, December 11, 2007

உலகின் மிகப் பெரிய நாக பாம்பு.



உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆராட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.6 மீற்றர் நீளம் உடைய இந்த நாக பாம்பு ஒரே தடவையில் 20 பேரை கடித்து கொல்லக்கூடிய விசத்தினை கொண்டிருக்கின்றது என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 11:27 pm

3 மறுமொழிகள்:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) விளம்பியவை...

இது சாதாரண நாகமா???அப்படியெனில் இதன் நீளம் அதிகமே!
தென் கிழக்காசிய நாடுகளில் இராஜ நாக உள்ளது. சுமார் 4 மீட்டர் நீளமானது.கொடிய விசமுள்ளது.
அது பற்றி நான் போட்ட பதிவு
http://johan-paris.blogspot.com/2007/04/king-cobra-ophiophagus-hannah.html

Sun Dec 30, 12:08:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

Parava Illappa

20 perudhaan Adhukku
Pallayiram Perulla Manidhanukku Visam!

Irundhalum Seidhi Avasiyamaanadhu!

Thambi Naamatha Kanumeyda Naagapaambukku?

Sun Dec 30, 02:11:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி யோகன் மற்றும் அனோனிமஸ்.

யோகன் உங்கள் இணைப்புக்கம் நன்றி..!

Sun Dec 30, 06:44:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க