Tuesday, April 22, 2008

தாவர எரிபொருள் உற்பத்தியால் உலகில் உணவு உற்பத்தி பாதிப்பு.



தாவர எரிபொருளால் உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்ககள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தென் அமெரிக்க நாடான போலிவியாவின் அதிபர் இபோ மோரால்ஸ், அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தாவர எரிபொருளால் உலகில் பொதுமக்களுக்கான உணவுப் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்ற பரந்துபட்ட கவலை தற்போது உலகில் எழுந்திருக்கும் நிலையில் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, ரத்தக் குழாய்களுக்குள் அது உறைவதை தடுக்க ஹெப்பாரின் மருந்து பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஹெப்பாரின் மருந்தை எடுத்துக்கொண்டதன் காரணமாக 81 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது பற்றியும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:44 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க